
கடைசியாக சொன்னேன் ..
காதலிக்காக என் முதுகில்
கத்தியால் குத்த வந்த
நண்பனிடத்தில் ...
" என் அன்பு சிநேகிதா !
என் உயிர் உனக்கு தான் ..... கவலைபடாதே ....
சிநேகிதா ! ராஜாக்கள் அடிமைகளின்
கைகளில் சாக விரும்புவதில்லை ....
அதனால் கத்தியை மேஜையில் வைத்து விட்டு போ....
நானே குத்திக்கொண்டு சாகிறேன் ....
உன்னை நண்பனாக அடைந்ததிற்ற்கு ......"
சதுக்
கத்திக் குத்தபடட்து ....
எங்கே குத்தபடிருகும் ...?!!!!!!!!!
கொலைய ?!!.... தற்கொலையா ?!!!!!!!!!..... ரெண்டுமில்லைய ?!!!!!!!...
அது உங்கள் விருப்பம் ..............
5 கருத்துகள்:
//சதுக்
கத்திக் குத்தபடட்து ....//
ஒரு நிமிடக் கதை எண்டு போட்டு இப்படி ஒரு செக்கனில கதைய முடிச்சிட்டே தல...
ஓகே புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..
thanks and i adopted this method from mr.santhan. a srilankan taml writer.probaly you know him. i suppose. i alter that method .. thanks a lot again .
ஆமாங்க இது தற்கொலையா இல்ல கொலையா. ஒரே குழப்பம் தான்.
புதிய முயற்சிதான். வாழ்த்துக்கள்
இதை வைத்தே இன்னும் கதையை தொடர்ந்து எழுதலாம் (தெரிந்தவர்கள் நமக்கு படிக்க மட்டும் தான் தெரியும்)
நல்ல முயற்சிங்க ...
கருத்துரையிடுக