சனி, 23 மே, 2009

பூம்புகார் இந்திர விழா


நிறைந்த பொர்ணமி ... என் இயந்திர குதிரையை எடுத்துகொண்டு .. கடலை நோக்கி .. பயணித்தோம் ... நானும் என் இனிய நண்பன் சுந்தரும் .... சோழனின் பழைய தலைநகர் ... பூகரை ... நினைத்துக்கொண்டு ...



பெயரளவிலே மட்டுமே ... அது .. இந்திரா விழா .. ஆனால் எங்களுக்கு ... சந்திர விழா ... 2500 ஆண்டுகளுக்கு மேல் கொண்டாடப்படும் ... சரித்திர விழா ... தமிழர்களால் மறக்கப்பட்ட ஒரு பழமையான புதுமை விழா .. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் முந்தின விழா ...



சைகததில் நடந்துவிட்டு .. ஒரு பாறையில் அமர்தோம் .... வெனிலா வானில் .. பல நிலாக்கள் மண்ணில் .... பார்த்துக்கொண்டே பழமை பேசினோம் ...



காதல் , பாசம் , நட்பு , அறிவியல் என பல பேசி ... நாங்கள் நகர்தோம்..



நிலவும் நகர்ந்தது .. இது என் புது அனுபவம் ..



இனி பயணிப்பேன் ... கவனிப்பேன் .. பூப்பிபேன் ...

வியாழன், 14 மே, 2009

பசங்க

ரசிகன் : வணக்கம் .... என்ன இந்தபக்கம் ?
விமர்சகர் : இல்ல .. சும்மா ... ஒரு படம் பாக்கலாமுன்னு !...
ரசிகன் : பொய் சொல்ற்றிக .... "பசங்க' படம் பாத்துட்டு ராத்திரி அலுதிகலம் ?...
விமர்சகர் : யார் சொன்னது ? நான் அழல ....
ரசிகன் : அப்றம் ...
விமர்சகர் : feel பான்ன்னது ... உண்மை ....
ரசிகன் : இப்ப சொலுங்க படம் அப்படி ?
விமர்சகர் : நாலா இருக்கு ...
ரசிகன் : என்ன சார் .... சூப்பர் படம் ...
விமர்சகர் :பசங்களுக ? இல்ல நமக்க ?
ரசிகன் : எல்லோருக்கும் ........
விமர்சகர் : exactly my sentiments ......
ரசிகன் : yep.. eat your heart out you ! commercial directors!. ...

ஒரு சின்ன கேள்வி

வாழ்க்கை ....



பலருக்கு ஓட்டப்பந்தயம் ....
சிலருக்கு நூலக பிரவேசம் ....


அவர்களுக்கு சோதனைக் கூடம் .
இவர்களுக்கு உடற்பயிற்சி கூடம் ...


அவனுக்கு இன்ப சுற்றுலா ...
இவனுக்கு மரம் நடும் திருவிழா ...
உவனுக்கு ஆன்மிக யாத்திரை ...
எனக்கு....
சமையலறை.....



உனக்கு ?.......