தமிழைப் பற்றி அதிகம் கவலைப் படுவோர் , தமிழின் வளச்சிக்கு அத்தனை துணை புரிந்ததாக தெரியவில்லை . மற்ற மொழிகளை போல தமிழ் மொழியை விரும்பி கற்க எந்த தமிழரும் முன் வருவதில்லை . அவர்கைளை கேட்டால் , மொழியின் கடினதனமையினை காரணமாக சொல்ல்கிறார்கள் . தமிழ் நிஜத்தில் கடினமான மொழி இல்லை. இருந்தும் தமிழ் வளர்ச்சி இங்கிலீஷ் மொழியை பார்க்கும் பொது மிக குறைவான வளர்ச்சியே அடைந்திருக்கிறது . ஏனென்றால் ? தமிழை கற்க சரியான வழிகாட்டி இல்லை என்பதே . வழிகாட்டி என்று நான் கூறுவது தமிழ் அகராதியை...
உலக தமிழ் மாநாடு நடக்கவிருக்கும் இந்த நேரதில் , நான் எதை கூறுவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் .
ஒரு மொழியை கற்று நான்கு தேர்ச்சிபெற , அந்த மொழியின் அகராதியின் உதவி மிக முக்கியமாக தேவை . நாம் தமிழ் மொழி அகராதிகளை பார்த்தால் அப்படி " தமிழ்ப் பற்றுடன்" இருப்பதக தெரியவில்லை. நமது அகராதிகள் பல பிழைகளையும் குறைகளையும் உள்ளடக்கியதாக உள்ளது .
நமது அகராதிகளில் உள்ள குறைகள் :
எந்த அகராதிகளிலும் எடுத்துக்காட்டுகள் இல்லை , இங்கிலீஷ் அகராதிகளை போல் . அதவே நமது பெரிய குறை .
எடுத்துக்காட்டு: விபணி என்றால் அங்காடி அல்லது சந்தை என்று பொருள் .
எதை அபபடியே தராமல் ,
வினோத் விபணி வரை போயிருக்கான் . என்று சராசரி தமிழனுக்கும் புரியும் படி அச்சிட்டு அகராதிகள் வர வேண்டும் ..
அதுமட்டும் இல்லைமல் தமிழ் ஒரு சொலுக்கு பல அர்த்தம்கள் உள்ளன .
எடுத்துக்காட்டு: படி என்ற சொலுக்கு குணம் , சம்பளம் , ஒப்பு , விதம் , என பல அர்த்தங்கள் இருப்பதால் புரிந்துக்கொள்ள கடினமாக உள்ளது .
இதையும் எடுத்துக்காட்டு சேர்த்து சொன்னால் எளிதில் புரியும் .
இங்கிலீஷ் மொழி வளர்ந்ததிக்கு இந்த முறை முக்கிய காரணம் .
தமிழில் அகராதிகளில் தொழில்நுட்ப சொல்கள் பல உள்ளன . அவற்றை அகராதிகளில் இடம்பெற செய்ய வேண்டும் . அனைத்து துறைகளிலும் உள்ள தமிழ் தொழில்நுட்ப சொல்கள் திறடி அகராதிகளில் சேர்க்க வேண்டும் .
தமிழக அரசே அகராதிகளை குறைந்த விலைக்கு நூலககங்கள் வழியாக விற்க வேண்டும் .
எத்தனை சரியா செய்தலே தமிழ் மொழி நன்ற பரவி உலக மொழியை மாறும் என்பது என் கருத்து ..
வாழக தமிழ் ...
1 கருத்து:
நன்றி. யாராவது உங்கள் கருத்துகளை சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பார்கள் என் நம்புகிறேன்.
உங்கள் கருத்துகளுடன், இதையும் அவர்கள் சேர்த்துக்கொள்ளட்டும்:
தமிழ் உச்சரிப்புக்கென்று ஒரு எல்லாரும் ஒத்துக்கொள்ளப்பட்ட வரையறை இல்லை. வட்டார வழக்கு (local dialect), ஜாதிக்கென்று உச்சரிப்பு Brahmin dialect, Kongu dialect), என்று பலரும் பலவிதமான உச்சரிக்கிறார்கள். அது தவிர்க்கவியலாதது என்றாலும், எல்லாருக்கும் பொதுவான உச்சரிப்பு எது என்று நிர்ணயிக்கப்பட்டு பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படவேண்டும். குறுந்தகடுகள் வெளிவரவேண்டும். இதை தஞசைத் தமிழ்ப்லகலைக்கழகம் போன்ற அமைப்புகள் செய்யலாம்.
Sorry for writing in English now:
The same problem faced the people of Great Briton in 19th century. In different places people spoke different style of English with unique vocabs and accents: Yorkshire dialect, Highlands dialect, Lowlands dialect. Further, every profession used their own dialect, esp. the lower classes like boatmen, coalminers et al.
So, it became a tower of babel. A foreigner who visited a UK village would find the dialect incomprehensible, as the educated person there too spoke with that accent.
The linguist scholars debated the issue. They understood the importance of having a common standard of pronunciation. They concluded that the style of English spoken in and around London could be that standard.
They asked an eminent scholar Daniel Jones to study that English pronunciation and come out with a dictionary of English pronunciation. Thus was born his Dictionary of English Pronoun cation based on the English spoken in London. The government declared that book as the authoritative reference book to teachers and radio and tv personnel. Even in India, that book is prescribed for PG students in English who has to appear for a paper on English pronunciation.
The English that you hear in BBC is in the standard pronunciation whose office name is RP (Received Pronuncation)
Where is our RP for Tamil, Mr Iyengaar?
கருத்துரையிடுக