
நிறைந்த பொர்ணமி ... என் இயந்திர குதிரையை எடுத்துகொண்டு .. கடலை நோக்கி .. பயணித்தோம் ... நானும் என் இனிய நண்பன் சுந்தரும் .... சோழனின் பழைய தலைநகர் ... பூகரை ... நினைத்துக்கொண்டு ...
பெயரளவிலே மட்டுமே ... அது .. இந்திரா விழா .. ஆனால் எங்களுக்கு ... சந்திர விழா ... 2500 ஆண்டுகளுக்கு மேல் கொண்டாடப்படும் ... சரித்திர விழா ... தமிழர்களால் மறக்கப்பட்ட ஒரு பழமையான புதுமை விழா .. பொங்கலுக்கும் தீபாவளிக்கும் முந்தின விழா ...
சைகததில் நடந்துவிட்டு .. ஒரு பாறையில் அமர்தோம் .... வெனிலா வானில் .. பல நிலாக்கள் மண்ணில் .... பார்த்துக்கொண்டே பழமை பேசினோம் ...
காதல் , பாசம் , நட்பு , அறிவியல் என பல பேசி ... நாங்கள் நகர்தோம்..
நிலவும் நகர்ந்தது .. இது என் புது அனுபவம் ..
இனி பயணிப்பேன் ... கவனிப்பேன் .. பூப்பிபேன் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக