வெள்ளி, 10 ஏப்ரல், 2009

காலை நாவினால் நித்திரை களைப்பாய் 
கால்களை ஆட்டிக்கொண்டு ஓட அழைப்பை 
அருந்தும் தேனிரில் பங்கும் கேட்பாய்
குளிக்க அழைத்தால முடியதேன்பாய் 
அன்பை என்னை ஒற்று பார்ப்பாய்
மௌனமாய் ஆயிரம் கேள்விகள் கேட்பாய்
என் தன் பிரிவால் பசியை மறப்பாய்
என்னை கண்டதும் துள்ளி அணைப்பாய் 
மாலை என்னோடு சண்டை செய்வாய்
இன்ப கிறல்கள் பரிசை தருவாய்
இரவில் என் தன் மடியில் அமர்வாய்
நானும் ஊட்ட ரசித்து உண்பாய்
படுகையில் என்னை உரசி படுப்பாய்
தடவிகொடுக்க உறங்கிப்போவவாய்

 ...  ......... And this poem is purely dedicated to my pets juno and tony and also to my significant other ... it is a pun kind of poem.

1 கருத்து:

கிஷோர் சொன்னது…

முரளி சார். என்ன இதெல்லாம்?
;)