வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

என் பக்கம்

என் பக்கம் என்ற இந்த வலை பூவை என் உணர்வுகளககொல்க. நான் ஒரு சாதரண எழுத்தாளன் . இங்கே அரசியல் பேச எனக்கு பிடிக்கவில்லை .. ஆதலால் எனக்கு பிடித்தவற்றை எழுதுகிறேன் . கவிதை என் தோழன் . இப்பொது கதைகள் ........ என் முதல் கதையின் தலைப்பு "பரிமாண வளர்ச்சி " ... ஒரு மனிதன் தன் எண்ணங்கள் சரியாக இல்லாவிட்டால் ... அவற்றை மாற்றிகொள்ள வேண்டும் .... அதுவே கரு ...

கருத்துகள் இல்லை: