என் புது முயற்சியாக ( எனக்கு தெரிந்த வரை ) இதை உங்களுக்கு கொடுக்கிறேன் . கவிதைகளையும் ப்ரோக்ராம்களையும் கலக்காமல் பல ஆண்டுக்கள் இருந்துவிட்டோம் . இனி கலந்து பார்போம். என் நண்பர்களான கிஷோர் மற்றும் சுந்தருக்கு என் அன்பான நன்றிகள் .
// என் காதலிக்காக நான் படைத்த முதல் கவிதை
// எனக்கு அவள் புது காதலி
வகை காதல்
{
அந்தரங்கமான தெய்விகமான உண்மையான இனிமையான (வாக்கியங்கள் பல[])
{
வாக்கியம் விளைவு ௧ = " புத்தனுக்கும் ஆசை வரும் ";
அவளிடம்.சொல்.தோழி (விளைவு ௧ );
அவளிடம்.சொல்.தோழி(" என்னவளின் முகம் பார்த்தால் ");
வாக்கியம் வினை =" என்னவளின் குரல் கேட்டால் ";
அவளிடம்.சொல்.தோழி(" சித்தனுக்கும் மனம் கிருங்கும் ");
அவளிடம்.சொல்.தோழி(வினை );
வாக்கியம் உண்மை ;
உண்மை =" பித்தனுக்கும் சித்தம் தெளியும் ";
அவளிடம்.சொல்.தோழி(உண்மை );
அவளிடம்.சொல்.தோழி("என்னவளின் கைவிரல் பட்டால் ");
வாக்கியம் என்நிலை ;
நிலை = " ஏன் ? எனக்கும் கூட மோட்சம் கிடைக்கும் ";
அவளிடம்.சொல்.தோழி(என்நிலை);
அவளிடம்.சொல்.தோழி( "என்னவளின் காதல் கிடைத்தால் ");
/// எழுதியதில் பிழை இருதுந்தால் மன்னிக்கவும்
// கண்டிப்பாக கருத்து சொலனுமுங்க
}
}
7 கருத்துகள்:
little bit difficult to understand
but it was good try
try to improvise the poem further.
thanks for your comment. i think it is worth a try. so i will .
I found difficlut to understand. But I appreciate your effort and creative thought.
Here do you mean programmes as computer programmes? (c, c++, VB...)
It gives compilation errors :)
நல்லா இருக்கு. "bug" இருக்கான்னு டெஸ்ட் பண்ணிப் பாத்துடுங்க!
yes i do mean COMPUTER PROGRAMS (C,C++,etc..,). thanks for your comment.
ஆசுகள் (bugs) இல்லாத ப்ரோக்ரமா ? i'm not a pro.
கருத்துரையிடுக